
பிரேம்ஜி தாய் இறக்கும் தருவாயில் கூட சின்னவன தனியா விட்டுட்டு போறேன்னு கண் கலங்குனாங்க..
பிரேம்ஜி க்கு கல்யாணம் சாத்தியம் இல்லை என்று கேலி செய்தோம், மறைந்த என் அம்மாவின் ஆசிர்வாதம் தான் இன்று பிரேம்ஜி க்கு திருமணம் நடந்துள்ளது என்று நெகிழ்ந்து பேசினார், என் அம்மா சொன்ன வார்த்தை இன்னைக்கும் என் கண்ணு முன்னாடி நிக்குது இன்னைக்கு பிரேம்ஜி வீட்ட விட்டு வெளில வரதே இல்ல, சனிக்கிழமை இரவு எங்கிருந்தாலும் வருவான் இப்ப எல்லாம் வீட்டுக்குள்ள தான் இருக்கிறான் அவ்வளவு சந்தோஷமா இருக்கான் அதை பாக்கும்போது எனக்கு சந்தோசமா இருக்குது, இதுக்கு எல்லாம் என் அம்மாவின் ஆசிர்வாதம் தான் என்று இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டியில் கூறியுள்ளார்..!!