தாயை கொன்று உடல் உறுப்புகளை வறுத்து சாப்பிட்ட மகன்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2017ம் ஆண்டு குச்சொரவி என்பவர் தனது 63 வயது தாயை கொலை செய்துள்ளார். அதன்பின், இறந்த தாயின் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளார். பின்னர் தாயின் இதயத்தையும் விலா எலும்புகளையும் எண்ணையில் வறுத்து சாப்பிட முயன்ற போது போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குச்சொரவிக்கு கோலாப்பூர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.