தாயை செ**ஸ் அடிமையாக நடத்திய எம்.பி..!! இளம்பெண்ணை நிர்வாணமாக்கிய கொடூரம்..!! பகீர் புகார்.!!

தன்னுடைய தாயை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வீடியோ காலில் எனது ஆடைகளை கழட்ட சொல்லி ஹாசன் தொகுதி எம்பி மிரட்டல் விடுத்துள்ளதாக காவல் நிலையத்தில் ஒரு இளம் பெண் புகார் அளித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ரேஷன் தொகுதி எம்பி ஆன  பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33) மீது அதிகப்படியான பெண்கள் பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளனர். அவரது தந்தை எச்டி ரேவண்ணாவின் ஆதரவுடன் அதிக அளவில் பெண்கள் இடம் பாலியல் லிலைகளை செய்வதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணை மிரட்டியதாக எச்டி ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார், பிரஜ்வல்  வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டதால் அவரை பிடிக்க கர்நாடக காவல்துறையினர் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அனுபவித்த பெண்கள் தாமாக முன்வந்து காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும் அவர்களது ரகசியம் காக்கப்படும் என்றும் கர்நாடக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி அதிக பெண்கள் காவல் நிலையத்திற்கு வந்து அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் ஒரு இளம் பெண் கண்ணீர் மல்க வந்து காவல் நிலையத்தில் வந்து “கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் எனது தாயை பிரஜ்வலும் அவரது தந்தை ரேவணாவும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பின்பு எனக்கு வீடியோ கால் செய்து என்னுடைய உடையை கழட்டி காட்ட சொல்லி கேட்டனர். நான் மறுத்ததால் என்னையும் எனது தாயையும் மிரட்டினர். என் அம்மா ஒத்துழைக்கவில்லை என்றால் தந்தையின் வேலையை பறித்து விடுவேன் என மிரட்டி தனது காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். எனது தாயை ஒரு அடிமை போல கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இவர்கள் தொல்லை தாங்காமல் நாங்கள் நிறைய செல் போன் எண்களை மாற்றினோம் என் தந்தையும் அடித்து உதைத்து தாக்கி இருக்கின்றனர்”, என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

மாதாமாதம் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.8,5௦௦..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Read Next

#Breaking: பிரம்மாண்டமான விளம்பர பேனர் சரிந்து பயங்கரம்..!! 35 பேரின் நிலை என்ன..? சூறாவளி காற்றால் பகீர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular