
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் தார் சாலை பணி நடந்து கொண்டிருந்தது அதனை திடீரென மேற்பார்வையிட்ட நாமக்கல் கலெக்டர் உமா அவர்கள்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள மணப்பள்ளி என்ற இடத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்துவருகிறது, இந்ததார் சாலை சரிவர அமைத்து வருகிறார்களா என்று திடீரென மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தனர் நாமக்கல் மாவட்டம் கலெக்டர் உமா அவர்கள், மேலும் இந்த தார் சாலை பணியானது மிக விரைவில் முடிக்க வேண்டும் என்றும் மக்களுக்கு எந்தவித இடையர்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார், மேலும் தார் சாலை சரியான உயரம் அகலம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்..!!