தாறுமாறாக ஓடிய குதிரை – வாகன ஓட்டிகள் அலறல்..!!

திருப்பூர்: அவினாசி-மங்கலம் ரோட்டில் கருணை பாளையம் வரை வழிநெடுகிலும் ஏராளமான கடைகள் உள்ளன. அதனால் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். மங்கலம் ரோடு ரவுண்டான பகுதியில் பைபாஸ் ரோடு செல்கிறது. இதனால் பல மாநிலங்களிருந்து செல்லும் லாரி, பஸ், கார் போன்றவற்றால் போக்குவரத்து நெரிசல் காணப்படும். நேற்று பகல் 12 மணியளவில் காட்டுப்பகுதியிலிந்து ரோட்டுக்கு ஓடிவந்த ஒரு குதிரை நடுரோட்டில் அங்கும் இங்குமாக ஓடியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் ரோட்டின் ஓரமாக தங்கள் வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரத்திற்கு பிறகு அப்பகுதியை சேர்ந்த சிலர் குதிரையை விரட்டி காட்டுப்பகுதிக்குள் திருப்பி விட்டனர்.

Read Previous

‘லவ்வர்’ படத்தை பாராட்டும் செல்வராகவன்..!!

Read Next

இஸ்ரோவில் 224 பதவிக்கான வேலை வாய்ப்புகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular