‘தா’ வரிசை ஆண் குழந்தை பெயர்களின் பட்டியல்..!! இதோ உங்களுக்காக..!!

பொதுவாக பிறந்த குழந்தையின் பிறப்பு, நாள், நட்சத்திரம் பார்த்து தான் பெயர் வைப்பார்கள். ஏனெனின் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கியிருக்கின்றது.

மேலும் குழந்தைக்கு பெயர் சூட்டுவது என்பது வீட்டில் நடக்கக்கூடிய ஒரு அழகான கொண்டாட்டம்.

இதில் வீட்டில் பெற்றோர்கள் சார்பில் உறவினர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வழங்குவார்கள்.

அத்துடன் ஒரு குழந்தை பிறந்த பின்னர் அது ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் சரி பெற்றோர்கள் வைக்கும் பெயரில் தெய்வத்தின் புனை பெயர் அல்லது இயற்கையின் புனை பெயர் நிச்சயமாக இருக்க வேண்டும்.

இதே வேளை,“ குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அந்தப் பெயரின் உச்சரிப்பின் ஒலியை கவனித்து அதற்கு ஏற்றார் போல தேர்வு செய்ய வேண்டும்.” என்பதை சத்குரு அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்.

இதன்படி, “தா” எழுத்தில் பெயர் வைக்க வேண்டியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பெயர்களை விரும்புவார்கள்? அப்படியான பெயர்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தாராஷன் தாருனேஷ் தாஷ்வர்மேன்
தாரிவதன்  தாஸ்விந்த் தாரன்
தாமரைக்கண்ணன் தாமரைமணாளன் தாயூனன்
தாராஜா தாரன்குமார்   தாரூன்
தாயுமானவன்  தாருங்கார்த்திக்  தானியன்
தாரிகன்   தாருக் தானேஸ்வரன்
தாஸ் தாருதன்    தானீஸ்
தாருண் தாருனேஷ்குமார் தானேந்திரன்
தாருகேஷ் தார்சன் தானோஷ்
தாருன்பிரனேஷ் தாருஷன் தானோர்சன்

 

தாமரைக்கண்ணன் தாமரைமணாளன் தாயூனன்
தாழைப்பொழிலன் தாமு தாயலசீலன்
தாமரைச்செல்வன் தாமரை செந்தூர்பாண்டி தாயுகன்
தாள்வேந்தன்  தாளமுத்து தாயுரான்
தாமரையெழிலோன் தாமோதரன் தாழைத்தென்றல்
  தாயமுதன் தானைத்திறலோன் தாஷரத்
தாயகத்தமிழன் தாருன்விகாஷ் தானைக்குமரன்
தாயன்பன் தாருன்ராஜ்  தாஷ்வர்மேன்
தாமரைநெஞ்சன் தாஷிகன் தானைக்குன்றன்
தாரணா தாமரைக்கனி தாஹித்யான்

தானைவேலன் தாமரையறிவு தானைவேல்
 தாமரைச்சுடர் தாமரைச்சீரன் தாமரைத்திருவன்
தாமரைத்தேவன் தாமரைநேயன் தாழைத்தென்றல்
தாள்வேலன் தாமரையாளன் தாள்வேங்கை
  தார் தார்மார்பன் தார்நெஞ்சன்
தார்மணி  தார்முத்து தார்வண்ணன்
தார்முத்தன்   தார்மன்னன்  தார்நாடன்
தாரோன் தார்வீரன் தார்விறல்
தார்சூடி தார்வேங்கை தார்வேந்தன்
தாரான்  தாயப்பன் தாய்மாண்பன்

Read Previous

ஆண்களின் மலட்டு பிரச்சினைக்கு.. இதை மட்டும் செய்ங்க போதும்..!! அப்புறம் பாருங்க..!!

Read Next

உடலை வலுவாக்கும் உளுந்து பால் கட்டாயம் குடிங்க..!! உளுந்து பாலின் ஆரோக்கிய நன்மைகள் இவைதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular