
சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்து உள்ளது. மேலும் அதிலிருந்து ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் மிகுந்த அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாலை 4:30 மணி அளவில் ஆலப்புழா குட்டநாட்டில் தாயக்கறி போட் ஜட்டி சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் போன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது பின் உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்கள் இறந்து கொண்டிருந்த காரை காரினில் அனைத்து உள்ளனர் பின்னர் ஓட்டுநர் இருக்கையில் ஆண் தொடலாம் எழுந்த நிலையில் இருந்தது உடல் முழுவதும் இருந்ததால் அடையாளம் காண முடியாத நிலையில் உளவு மேலும் அதிக அளவில் சேதம் அடைந்திருந்த அந்த கார் ஜேம்ஸ் குட்டி என்பவருக்கு சொந்தமானது என்பதை தெரிய வந்துள்ளது மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை பேர் கொண்டு வருகின்றனர்.
नोएडा में चूहे का मर्डर
बिरयानी वाले ने बाइक से कुचला
पुलिस ने किया गिरफ्तार
वीडियो सोशल मीडिया पर वायरल@noidapolice pic.twitter.com/U2W5RQ3KNE
— Privesh Pandey (@priveshpandey) July 24, 2023