திடீரென மாரடைப்பு வந்தால் CPR சிகிச்சை எப்படி கொடுக்க வேண்டும் தெரியுமா?..

திடீரென மாரடைப்பு வந்தால் CPR சிகிச்சை எப்படி கொடுக்க வேண்டும் தெரியுமா?..

திடீரென மாரடைப்பு ஏற்படுபவர்களை சிபிஆர் முதலுதவி அளித்து காப்பாற்ற முடியும். மாரடைப்பு ஏற்பட்டவரை தரையில் கிடத்தி, உள்ளங்கையை அவரது மார்பில் பதியுமாறு வைத்து, மற்றொரு கையால் அழுத்த வேண்டும். ஒரே சுற்றில் 30 முறை அழுத்திய பிறகு சற்று இடைவெளி விட வேண்டும். பின்னர் அவரது வாய் மீது வாய் வைத்து சுவாசத்தை உள்ளே செலுத்த வேண்டும். இதனால் ஆக்ஸிஜன் உடல் முழுவதும் பரவி, உயிர்பிழைக்க வாய்ப்புண்டு. அவசர ஊர்தி வரும் வரை இந்த முதலுதவியை தொடரலாம்.

Read Previous

வயதான பெற்றோரை உதாசீனப்படுத்தும் பிள்ளைகள்..!! கட்டாயம் படித்துவிட்டு பகிருங்கள்..!!

Read Next

ஷாக் : காலிஃப்ளவர் சமைப்பதற்கு முன்னர் தவறாமல் செய்ய வேண்டியவைகள்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular