
சென்னை பகுஜன் சாமச் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவரின் படுகொலை சமீப காலமாக தமிழ்நாட்டை ஒலுக்கி வருகிறது இதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்கள் எல்லாம் வேதனையில் உள்ளார்கள், மேலும் சிபிசிஐடி விசாரணை நடந்துவரும் இந்த நிலையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இன்னும் பலரை தேடி வருகிறது தமிழக காவல்துறையினர் குறிப்பாக முக்கிய பிரமுகர்வுகளை தேடி வருகிறது காவல்துறை.
மேலும் கைது செய்யப்பட்ட 21 பேரின் சொத்து மற்றும் வங்கி கணக்கு வழக்குகளை விசாரித்து வருகிறது.