
திண்டுக்கல் அருகே நேற்று ஆகஸ்ட் 26 ஸ்ரீ ரூப கிருஷ்ணன் திருத்தளத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது..
திண்டுக்கல்லில் ஸ்ரீ ரூபகிருஷ்ணன் திருத்தளத்தில் நேற்று சிறப்பு பூஜை வெகு விசேஷமாக நடைபெற்றுள்ளது, திருமஞ்சள்ப் பொடி, மஞ்சள் பொடி, சந்தன பொடி, இளநீர், அரிசி மாவு, பால், தயிர் உள்ளிட்ட 16 சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, தீப ஆராதனை வெகு சிறப்பாக நடைபெற்றது மேலும் சிறுவர்கள் சிறுமிகள் என 100க்கும் மேற்பட்டோர் கோவில் வளாகத்தின் கிருஷ்ணர் ராதை வேடமணிந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது சுற்று வட்டார பகுதியில் இருந்து பலரும் இத்தரிசனத்தை கண்டு சென்றனர்..!!