தினந்தோறும் ஒரு பூண்டு சாப்பிடுங்க ..!! அப்புறம் மாற்றத்தை பாருங்க..!!
பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இதனால் இரத்த அழுத்தமும் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இரைப்பை, குடல் பிரச்சனைகளை போக்குகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான மாங்கனீஸ், வைட்டமின் பி6, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் பூண்டில் நிறைந்துள்ளது.