தினமும் அரைகுறையாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள்..? இந்த செய்தி உங்களுக்குத்தான்.!!

நம் அனைவருமே பொதுவாக நாள் ஒன்றுக்கு மூன்று முறை உணவு சாப்பிடுவோம். சில காரணத்தினால் தற்பொழுது உணவுகளை தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் தற்போது இளம் தலைமுறையினர் உள்ளனர்.

வெகுசிலர் மூன்று வேளை உணவுகளையும் சாப்பிடுவதில்லை. இது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஊட்டச்சத்து, உணவு அவசியம். உணவிலிருந்து ஊட்டச்சத்து கிடைக்கின்றது.

உணவை சரிவராத எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் பல்வேறு நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை உணவை சாப்பிடாமல் இருந்தால் நமது மூளை என்பது நமது பேச்சை கேட்காது. எதற்கு எடுத்தாலும் கோபம், வெறுப்பு என்பது இருக்கும். உடலில் ஆற்றலும் இலக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக கோபம் மற்றும் எரிச்சல் ஏற்படும்.

உணவை சாப்பிடாமல் குறைந்த அளவு எடுத்துக் கொள்வதால் கார்டிசோல்  ஹார்மோன் அதிக அளவு சுரந்து உடல் எடையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க வழிவகை செய்கிறது. தினம் ஒரு வேலை உணவை தவிர்த்தால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். தொடர்ந்து உணவை தவிர்ப்பது மெட்டபாலிசத்தை அளவை பாதித்து உடல் எடையை விரைந்து குறைத்து விடும்.

Read Previous

சர்க்கரை நோயை அலறும் விடும் அற்புத பானம்..!! தெளிவான செய்முறை விளக்கம் இதோ..!!

Read Next

தாம்பத்திய விஷயங்களில் பெண்கள் கவலைப்படும் விஷயங்கள் என்ன..? தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular