தமிழ்நாட்டில் ஆகச்சிறந்த உணவு எதுவென்றால் இட்லி தோசை தான் காலை உணவு இட்டிலியாகவே உள்ளது.
மாவு என்றாலே புளிக்க கூடிய தன்மை உடையதாகும், அப்படி இருக்கும் பட்சத்தில் அரிசி வெகுநேரம் ஊறவைத்து அதனை அரைத்து இப்படி சமைக்கும் பட்சத்தில் மாவு புளிப்பு தன்மை அடங்குகிறது, புளிப்பு தன்மை அடைந்த மாவு இட்டிலியாகவோ தோசையாகவோ மாறும்பொழுது நமது செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுகிறது, செரிமான கோளாறு மற்றும் வயிற்று வலி மேலும் அசிட்டி மற்றும் தொண்டை முதல் ஆசனம் வாய் வரை எரிச்சலை உண்டு பண்ணுகிறது, இதனை தவிர்க்க அரிசியுடன் உளுந்தை சேர்க்காமல் வெண்டைக்காய், புடலை வெள்ளரி என இவற்றை சேர்த்து அரைத்தால் உடல் ஆரோக்கியமாகவும் எரிச்சல் தன்மையும் இல்லாமல் இருக்கும்..!!