தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி வராது..!!

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர் முதல் முதியவர் வரை முதுகு வலியால், மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக தேங்காய் எண்ணெய் அமைகிறது..

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் முன்பு தங்களுடைய கால்களில் பாதங்களில் தேங்காய் எண்ணெயால் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்தால் போதும் நல்ல தூக்கம் வரும் உடலில் இருக்கும் சோர்வு பறந்து போகும், சாதாரண வயிற்று பிரச்சனைகள் உள்ளவர்கள் கால்களில் தேங்காய் எண்ணெயை பூசி மசாஜ் செய்து வர குணமாகும், உங்களுடைய குழந்தைகளின் பாதங்களில் தினமும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்தால் அவர்கள் புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்கூடாக பார்க்க முடியும், தூங்க செல்லும் முன் இரண்டு நிமிடங்கள் தேங்காய் எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்வதால் கால்களில் இருக்கும் வீக்கம் வலி ஆகியவை குணமாகும் இதனை செய்ய ஆரம்பித்த இரண்டு நாட்களில் பலனை அனுபவிப்பீர்கள், தொடர்ந்து செய்தால் நல்ல தூக்கம் வலியில்லாத கால்கள் வசப்படும் சிலருடைய கால்களில் எரிச்சல் உணர்வும் வலியும் காணப்படும் அதற்கு இது நல்ல தீர்வாக தேங்காய் எண்ணெய் அமையும்…

Read Previous

கூந்தல் உதிர்வை தடுத்து நன்கு வளர உதவும் எண்ணெய் வகைகள் என்ன?..

Read Next

இஞ்சியை எதனுடன் சேர்த்து எப்படி சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular