உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு உடற்பயிற்சிகள் செய்வது இன்றியமையாத ஒன்றாகும். அதிலும் எவ்வித உபகரணமும் இல்லாமல் செய்யக்கூடிய புஷ் அப்புகள் பல்வேறு ஆரோக்கியம் வரை தெரிகிறது..
புஷ் அப்கள் செய்யும்போது மார்பு தோள்கள் போன்ற அனைத்தும் வேலை செய்யும் போது தசை ஆரோக்கியம் சீராக இருக்கும். உடலின் ஒட்டுமொத்த தசைகளும் ஒரே நேரத்தில் செயல்படுவதால் இதை தீர்ப்புக்கு செல்லக்கூடிய ஆக்சிஜன் சீராக செல்கிறது. தொடர்ந்து புஷ் அப்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது மன அழுத்த பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. தோள்கள் மற்றும் மணிக்கட்டுகளை சுற்றியுள்ள தசைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் மூட்டு வலி பிரச்சனை ஏற்படாது. தொடர்ந்து புஷ் அப் செய்து வருவதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகவும் உடலில் உள்ள திசுக்கள் செல்கள் சரிவர அந்தந்த பகுதியில் வேலை செய்து வருவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் புஷ் அப் செய்ய தகுந்த நேரம் காலை மற்றும் மாலை நேரமாக இருக்க வேண்டும் தேவையற்ற நேரங்களில் செய்வதனால் உடலுக்கு உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது…!!