தினமும் பேயுடன் உடலுறவு செய்யும் இளம்பெண்..!!

பெண் ஒருவர் தான் பேயுடன் தினமும் உடலுறவு கொள்வதாகக் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்த ஃப்ளோரெஸ் என்ற பெண் ஒருவர் டிவி சேனல் ஒன்றில் தனது காதல் கதையைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தான் இளமையாக இருந்த போது பேயுடனான தனது உறவு ஆரம்பித்தாக தெரிவித்த அவர், கடந்த 20 ஆண்டுகளாகவே இது தொடர்வதாகவும் அவர் கூறுகிறார். ஆனால், சமீபத்தில் அந்த பேய் என்னிடம் நேரில் வந்தது. அதன் முகத்தை நான் பார்த்தேன். கோரைப்பற்களுடன் மிகவும் கொடூரமாக இருந்தது. அதை நேரில் பார்த்தவுடனேயே பிரேக் அப் செய்தேன்” என கூறியுள்ளார்.

Read Previous

சாதிவாரி கணக்கெடுப்பு – பகுஜன் சமாஜ் ஆதரவு..!!

Read Next

இன்றைய ராசிபலன் 04-10-2023..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular