
தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதால் எத்தனை நன்மைகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள் பலரும் கூறுகின்ற நிலையில் உடற்பயிற்சி பலருக்கு அவசியமே…
தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்வதனால் உடலில் தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும், மன ஆரோக்கியம் மேம்பட்டு மனப்பதட்டம் மற்றும் மனச்சோர்வு விலகி உடல் புத்துணர்ச்சியாகவும் மனம் ஆரோக்கியமாகவும் இருக்கும், செரிமானத்தை அதிகப்படுத்துவது மட்டுமில்லாமல் உடல் ரத்த ஓட்டத்தை சீராகவும் வைத்திருக்கிறது, இதயம் பலமாகி அதன் ஆரோக்கியம் குடிக்கிறது மேலும் உடலை பாதுகாப்பான முறையில் வைத்திருக்கிறது, 30 நிமிட நடை பயிற்சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது மற்றும் சூரிய ஒளியின் புற ஊதா கதிர்கள் நேரடியாக படுவதனால் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது மேலும் காலை நேரத்தில் நடப்பதால் மந்த வாயுக்கள் இயற்கை முறையில் கிடைக்கிறது இது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும் பெரிதும் பங்கு இருக்கிறது..!!