தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ளும் தன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்..
நடப்பதன் மூலன் எடை கட்டுக்குள் இருக்கும், மேலு ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடப்பதால் மன நலம் மேம்படும், மனச்சோர்வு/பதட்டம் போன்ற அறிகுறிகள் குறையும், எலும்புகள் மற்றும் தசைகள் வலுவாகும், செரிமானம் மேம்படும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது மேலும் இதயம் ஆரோக்கியமாக வைக்கிறது, நடைபயிற்சி மேற்கொள்ளும் தன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் வைக்கிறது..!!