Oplus_131072
இந்த மருந்து மெட்டபாலிசம் அதிகரித்து புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் சக்தி உடலுக்கு கொடுக்கிறது. அதனால் நாளடைவில் புற்று நோயிலிருந்து விடுபடலாம்.
செய்முறை:
எலுமிச்சை 15, பூண்டு 12, தேன் 1 கிலோ, வால்நட்ஸ் 400 கிராம், முளைகட்டிய கோதுமை 400 கிராம் எடுத்துக்கொள்ளவேண்டும். முதலில் வால்நட், பூண்டு, முளைகட்டிய கோதுமை இவற்றை மிஸ்சியில் அரைத்து கொள்ளவேண்டும். பிறகு 5 எலுமிச்சைகளை துண்டுகளாக்கி தோலுடன் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். பின்பு இதை முளைகட்டிய கோதுமை கலவையுடன் கலந்து கொள்ள வேண்டும். மீதமுள்ள எலுமிச்சைகளை சாறு பிழிந்து அதனுடன் கலந்து கொள்ளவேண்டும். இறுதியில் தேனை சேர்த்து நன்கு கலக்கி ஒரு குடுவையில் போட்டு பிரிட்ஜில் 3 நாட்களுக்கு வைக்க வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
இந்த மருந்தை தினமும் உணவு உண்ணும் முன் 2 டேபிள் ஸ்பூன் மற்றும் இரவு படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். இதனால் புற்று நோய் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.
புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், மெட்டபாலிசம் அதிகரித்து புற்றுந்நோய் செல்களை. இதன் மூலம் புற்று நோயிலிருந்து விரைவில் விடுபடலாம் என்று ரஷியா மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முக்கிய குறிப்பு :
இந்த பதிவு பொதுவான தகவல் பகிர்வுக்காக மட்டுமே. எந்தவொரு இயற்கை மருந்தையும் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும். சிகிச்சைக்கு மாற்றாக இதை பயன்படுத்த வேண்டாம்.




