திமுக முன்னாள் எம்.பி.யுமான வி.பி சண்முகசுந்தரம்(75) அவர்கள் உடல்நல குறைவால் இன்று காலமானார்.
இவர் உடல்நிலை குறைவால் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்நிலையில் இன்று காலை மரணம் அடைந்தார், மேலும் வி.பி. சண்வசுந்தரம் கோபிசெட்டிபாளையம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 1996 முதல் 1998 வரை பணியாற்றியுள்ளார், மேலும் விபி சண்முகசுந்தரம் திமுகவில் பல பொறுப்புகளை தாங்கியுள்ளார் இவரை இறப்புச் செய்தி கேட்டு திமுக உறுப்பினர்களும் தொண்டர்களும் அன்னாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.