திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…! திடீர் உத்தரவு…!

அவதூறு பேச்சு…! திமுகவில் இருந்து அதிரடி நீக்கம், திடீர் உத்தரவு…!

திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில் ஆளுநரை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசிய வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக, ஆளுநர் மாளிகை புகார் அளித்திருந்த நிலையில் தற்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக திமுக செய்தி வெளியிட்டுள்ளது.

Read Previous

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…! இனி இவர்களுக்கும் மகப்பேறு சலுகை…!

Read Next

வித்தியாசமாக சிந்திக்கும் சீனர்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular