பலரும் சட்ட விரோதமாக பணங்களை பதுக்கி வைப்பதும் சட்டவிரோன்களுக்கு எதிராக பணங்களை கையாள்வதுமாக இருக்கும் பட்சத்தில் அமலாக்கத்துறை அந்தப் பணத்தினை கண்டறிந்து அவற்றை கைப்பற்றுகின்றனர் அந்த வகையில் திமுக எம்பி ஜெகத்ரட்சனுக்கு அமலாக்கத்துறை உத்தரவு..
ரிசர்வ் வங்கியிடம் உத்தரவு பெறாமல் சிங்கப்பூர் மற்றும் வெளிநாடு பங்கு சந்தைகளை கையாள்வதற்கும் நிறுவனத்தில் முதலீடு செய்வதிலும் திமுக எம்பி ஜெகத்ரட்சனுக்கு அமலாக்கத்துறை அபராதம் விதித்துள்ளது, திமுக எம்பி ஜெகத்ரட்சனுக்கு 908 கோடி அபராதம் விதித்துள்ளது அமலாக்கத்துறை, திமுக எம்பி ஜெகத்ரட்சனின் சுமார் 89.19 மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை கைப்பற்றியும் அதனை முடக்கும் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது, மேலும் ஜெகத்ரட்சகனுக்கு விரைவில் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்புகள் வெளிவர இருக்கிறது என்றும் அமலாக்கத்துறை அறிவித்துள்ளது இதனை தொடர்ந்து ஜெகத்ர ரட்சகன் மேல் முறையீடு செய்வதாக தகவலும் கிடைத்துள்ளது..!!