
திமுக தலைவரான கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூடியுள்ளார்..
இந்தியாவின் ஆற்றல்மிக்க தலைவரான கருணாநிதியின் நினைவைப்போற்றும் வகையில் நடைபெறும் விழா, கருணாநிதி கடந்து வந்த அரசியல், இலக்கியம், சமுதாய பங்களிப்பு, அளப்பரிய பங்கேற்புகள் அதிகம், 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக முன்னெடுக்கும் பொழுது கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை உதவும், தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் வளர்த்தெடுத்த பங்கு கருணாநிதியை சேரும், கலைஞர் நினைவு நாள் நாணய வெளியிட்டை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு இவற்றை எழுதி கடிதம் ஆக அனுப்பியுள்ளார்…!!