தியானம் செய்வது அவ்வளவு சோம்பேறித்தனமா மற்றவர்கள் ஆன்மீகத்தை பற்றியும் உடலின் ஆரோக்கியத்தை பற்றி கூறுவதற்கு மக்களாகிய நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா இயக்குனர் செல்வராகவும் பேச்சு..
யாரோ ஒருவர் நான்தான் ஆன்மீகவாதி நான் தான் எல்லாவற்றையும் அறிந்தவன் என்று சொற்பொழிவு ஆட்டிக் கொண்டிருப்பதை மக்களாகிய நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா, எந்தவித எதிர்பார்ப்புமின்றி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாதவன் தான் ஆன்மீக குரு ஆனால் இந்த மகாவிஷ்ணு தனக்கென ஒரு பெயரை உண்டு பண்ணி சொற்பொழிவு ஆட்டுகின்ற பெயரில் மற்றவர்களின் மனதையும் மற்றவர்களின் வரலாற்றையும் இழிவுபடுத்தி பேசுகிறவர்கள் எல்லாம் ஆன்மீகவாதி அல்ல அவர்களை பேசவிட்டு அவர்கள் தான் ஆன்மீகவாதி என்று நம்புவது சங்கடமாக உள்ளது என்று இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார், உண்மையான குரு எவரும் மைக் டிவி முன் தன்னை அறிமுகம் செய்து கொள்ள மாட்டார் அவர்கள் மக்களுக்கு தேவையானதை சரியான நேரத்தில் உரைப்பது உண்மையான குரு மற்றும் அவர்கள் சிறந்தவர்கள் என்றும் செல்வராகவன் கூறியுள்ளார்..!!




