திருச்சி வருகை தரும் பிரதமர் மோடி..!!

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 2ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். திருச்சியில் ரூ.951 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் 2024-ல் முதல் முறையான தமிழகம் வருகை தருகிறார். பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர்.

Read Previous

ரூ.5க்கு காலை உணவு, ரூபாய் 10க்கு மதிய உணவு..!!

Read Next

நாட்டில் மேலும் 752 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular