திருச்சி NIT-யில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! 49 பணியிடங்களுடன் அடித்தது ஜாக்பாட்..!!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி Associate Professor, Professor மற்றும் பல பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்காக 49 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:
  • Assistant Professor (Grade-II) – 35 பணியிடங்கள்
  • Assistant Professor (Grade-I) – 8 பணியிடங்கள்
  • Associate Professor – 2 பணியிடங்கள்
  • Professor – 4 பணியிடங்கள்
கல்வி தகுதி:

Ph.D தேர்ச்சி.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

7th CPC Pay Matrix 10, 12,13A2 & 14A அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

 

Read Previous

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. இதன் உண்மையான அர்த்தம் என்ன..??

Read Next

கோபுர கலசத்தில் தானியம் நிரப்புவது ஏன் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular