நாமக்கல் மாவட்ட திருச்செங்கோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் அவர்கள் ஏற்பாட்டில் பல்வேறு கட்சிகள் இணைந்த மகளிர்கள் தங்களை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர், இந்த நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் மட்டும் பலரும் உள்ளனர்.
மேலும் திராவிட முன்னேற்றம் கழகம் வளர்ந்து வருவதைப் பற்றியும் அவைகள் செய்யும் நல உதவிகளை பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசினர்..!!