சினிமா துறைகளில் தான் முதல் முதலில் புகைப்படம் பயன்படுத்துவதை அறிமுகப்படுத்தினர், அதை தொடர்ந்து இன்றைய இளைஞர்கள் புகைப்படங்களை எடுத்து அல்லது தங்களது வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டும் பணம் சம்பாதிக்கும் வருகின்றனர்..
அப்படி இருக்கும் பட்சத்தில் புகைப்பட கலைஞர்களை ஊக்குவிப்பு செய்யும் விதமாக திருச்செங்கோடு வட்டார பகுதிகளில் நேற்று ஆகஸ்ட் 19 புகைப்பட நாளை கொண்டாடி முதலில் அண்ணா சிலை அருகே கேக் வெட்டி இனிப்பு வழங்கினர், பிறகு அரசு மருத்துவமனையில் 25 குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டுள்ளது..!!