தமிழ் சினிமா துறையில் திருநங்கைகளை முக்கிய காதாபாத்திரமாக வைத்து இன்றைய காலகட்டங்களில் படம் எடுத்து வருவது வழக்கமாக உள்ளது.
அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழ் சினிமாவுல திருநங்கைகளை வைத்து தப்பா தான் படம் எடுக்கிறார்கள் மேலும் ஒரு சில படங்களில் மட்டுமே அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது போல் படம் எடுத்து வருகிறார்கள், அப்படி திருநங்கைகளை தவறாக காட்டக்கூடிய தொடர்ச்சியில் சங்கரும் உள்ளார் என்று வலைபேச்சு பிஸ்மி கூறியுள்ளார்..!!