பொதுவாகவே நம் சாலைகளிலோ அல்லது கடைகளிலோ திருநங்கைகளை கடந்து செல்லும் பொழுது அவர்களிடம் ஆசிப் பெற்றால் நல்லது நடக்கும் என்றும் நமது வாழ்வு நலமாக அமையும் என்று பலரும் சொல்வதுண்டு..
திரு என்றால் மகாலட்சுமி நங்கை என்றால் பெண் அப்படி இருக்கும் பட்சத்தில் மகாலட்சுமி இடம் ஆசிர்வாதம் பெற்றால் செல்வம் செழிப்பு மற்றும் ஆரோக்கியம் உண்டாகும் என்று கூறுகின்றனர், மேலும் திருநங்கைகளிடம் ஆசிர்வாதம் பெரும்பொழுது கண் திருஷ்டிகள் கழியும் என்றும் அவர்களிடம் பணம் கொடுத்து பணம் வாங்கும் பொழுது பணம் வளம் பெருகும் என்றும் கூறுகின்றனர் இதனால் திருநங்கைகளை கண்டால் ஆசி பெற்ற செல்வது நல்லது..