திருப்பதியில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், வரும் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 23 ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவத்துக்கு கொடியேற்றம் மற்றும் கொடி இறக்க நிகழ்ச்சிகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தங்க தேரோட்டம் மட்டுமே நடத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Read Previous

சுகாதாரக் கேடு – பேக்கரிக்கு அதிரடியாக சீல் வைப்பு..!!

Read Next

IIT Madras-ல் காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.45,000 – உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular