திருப்பதியில் தரிசனம் செய்த ஜிகர்தண்டா-2 படக்குழு..!!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், S.J.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜிகர்தண்டா – 2 திரைப்படம் நவம்பர் 10 ஆம் தேதி நாளை ரிலீசாகிறது. படத்தின் மதுரா பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் சிறப்பாக ஓடவேண்டும் என திருப்பதி ஏழுமலையான் கோயிலில் படக்குழுவினர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பாக லாரன்ஸ், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரது புகைப்படம் வைரலாகியுள்ளது.

Read Previous

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!!

Read Next

ரூ.50,000 பரிசு அறிவித்த நடிகை சன்னி லியோன் – காரணம் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular