திருப்பதி போனால் வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும் என்று பலரும் சொல்வதுண்டு..
ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலை பார்ப்பதற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவதுண்டு, இதனை தொடர்ந்து நவம்பர் மாதத்திற்கான சிறப்பு தரிசனமாக 300 டிக்கெட்டுகள் முன்பதிவு நாளை காலை ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி இருக்கிறது, இதனை தொடர்ந்து டிக்கெட் புக்கிங் செய்ய https://ttdevasthanams.ap.gov.in/home/dashboard என்ற இணையதளத்தில் பார்க்கலாம்..!!