
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் உள்ளூர் திட்ட குழும உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் இல. பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தனர்