திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லையா..? மருத்துவர்கள் கைவிட்டாலும் கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பிறக்கும்..!! இதை செய்து பாருங்கள்..!!

தற்போதுள்ள தலைமுறையினரின் பெரும்பாலானோர்களின் பிரச்சினையாக இருப்பது குழந்தை இன்மை, மாறிவரும் உணவு பழக்கத்தினால் தற்போது ஒரு குழந்தை பெற்றுக் கொள்வது அரிதாகிக்கொண்டு வருகிறது. இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாவது உண்டு.

இவர்களுக்கு வரப்பிரசாதமாய் விளங்கும் இந்த இயற்கை முறையை பின்பற்றி வந்தால் கட்டாயம் குழந்தை பேறு கிடைக்கும். இதை பீரியட்ஸ் தொடங்கிய முதல் நாளில் இருந்து மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் .இவ்வாறு செய்தால் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கட்டாயம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

  1. சாலியா விதைகள்
  2. கருப்பட்டி
  3. நெய்
  4. நாட்டு கோழி முட்டை

சாலிய விதைகளை நன்றாக வறுத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் நைசாக பொடி செய்து கொள்ள வேண்டும், இதை ஒரு  கப்பில் அளந்து கொண்டு அதே அளவு தூள் செய்த கருப்பட்டி சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

கருப்பட்டி பெண்களுக்கு மிகவும் நன்று கர்பப்பையில் உள்ள தேவையற்ற அழுக்குகளை முற்றிலுமாக நீக்குகிறது. இதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து 9 உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளை சாப்பிட்டு வரும்போது கட்டாயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.

இந்த லட்டினை தொடர்ந்து சாப்பிட்டால் கர்ப்பப்பையில் உள்ள அழுக்கு, நீர்க்கட்டி, பூச்சிகள், கழிவுகள் அனைத்தும் உங்கள் பீரியட்ஸ் உதிரத்துடன் வெளியேறிவிடும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் பலன் கிடைப்பது உறுதி.

ஒரு நாளைக்கு காலை, மாலை, இரவு என்ற மூன்று வேலையும் மூன்று உருண்டைகளை சாப்பிட்டு மூன்று நாட்டுக்கோழி முட்டைகளை பச்சையாக உடைத்து சாப்பிட வேண்டும். இதே போல் பீரியட்ஸ் ஆன முதல் நாளிலிருந்து மூன்று நாட்கள் வரை மொத்தம் ஒன்பது லட்டுகள் ஒன்பது நாட்டுக்கோழி முட்டைகளை சாப்பிட்டு வரவேண்டும்.

இந்த முறை சாப்பிட்ட பிறகுதான் செய்ய வேண்டும் பீரியட்ஸ் ஆன பிறகு மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர கட்டாயம் குழந்தை பாக்கியம் கிட்டும். எந்தவித பக்க விளைவும் இல்லாத இயற்கையான வைத்திய முறை இது. லட்சக்கணக்கில் மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக சிக்கனமான, செலவு  அதிகம் இல்லாத இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Read Previous

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை கிராமத்து சுவையில்..!! செய்முறை விளக்கம்..!!

Read Next

குளிர்காலத்தில் வரும் சளி காய்ச்சல் வராமல் இருக்க உதவும் அற்புத புதினா டீ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular