
உத்தர பிரதேசம்: பசோலி கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனது மாமனார் மற்றும் மாமியாருக்கு தேநீரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்த புதுப்பெண் வீட்டில் இருந்த ரூ.3.15 லட்சம் பணம் மற்றும் நகைகளுடன் தப்பியோடியுள்ளார். மயக்கம் தெளிந்து அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை வீட்டார் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.