
விருப்பமும், தேவையும் உடையவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்க…. மற்றவர்கள் கடந்து போங்கள்….
கலவி எனும் உடலுறவை பற்றி பலருக்கும் குறிப்பாக இன்றைய தலை முறையினர்க்கு சரியான புரிதல் இல்லை….
இன்று ஒரு ஊரில் ஒரு தெருவுக்கு பத்து பேர் வரை திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதை காணலாம்…அக்காலத்தில் ஒரு வீட்டுக்கு 5 குழந்தை முதல் 10 குழந்தை வரை சர்வ சாதாரணமாக பெற்றனர். ஆனால் இன்றோ ஒரு குழந்தையை பெறவே வழியின்றி கஷ்ட படுகின்றனர்.
இதற்கு பல காரணம் உண்டு இருப்பினும் முக்கியமான சில விஷயங்களை கடை பிடித்தால் குழந்தை பாக்கியம் எளிதில் வாய்க்கும்.
பெண்கள் கடைபிடிக்க வேண்டியது;
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்…
மிக முக்கியமாக உடற்சூடு இல்லாமல்
இருக்க வேண்டும்.
அதீத இனிப்பு வகைள் எடுக்க கூடாது..
அன்னாச்சி பழம் தவிர்க்க வேண்டும்
கடுகை உணவில் எடுப்பதை தவிர்ப்பது நல்லது(கருவை சிதைக்கும் தன்மை உடையது)
கணவரோடு உடலுறவின் போது மலம்,சிறுநீரை வயிற்றில் அடக்கி கொண்டு ஈடுபட கூடாது..
கட்டிலை தவிர்த்து தரையை(உடலுறவின் போது) உபயோகிப்பது நலம்..(புவியின் காந்த சக்தி அந்த சமயத்தில் வியாப்பித்து இருப்பது சிறப்பு)
மனைவி உடலுறவு முடிந்த உடனே கழிவறைக்கு செல்ல கூடாது…சிறிது நேரம் கழித்து செல்லுதல் நலம்….
மாதவிடாய் காலங்களில் சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்..இல்லையெனில் தொற்று ஏற்பட்டு அவை கருப்பை வர செல்ல கூடும்…
உடலுறவின் போது இருவரின் சுவாசம் வலது நாசியில் உள்ளபோது ஈடுபட்டடால் கரு தாமதம் இன்றி உண்டாகும்.
இவை அனைத்தும் பெண்கள் பின்பற்ற வேண்டியது. ஆண்களுக்கு ஏதேனும் உடற்குறை இருந்தாலும் கருவுறுதல் தடைபடும்.