
திருமணமான பெண் எதையெல்லாம் இழக்கிறான் தெரியுமா?
முதலில் அவளுடைய பெற்றோரை இரண்டாவதாக உடன் பிறப்புகளை மூன்றாவதாக உறவினர்களை நான்காவதாக நண்பர்களே இவை அனைத்தும் எதனால் இழக்கிறால் தெரியுமா இந்த உறவுகள் அனைவரும் தனித்தனியாக காட்டிய அன்பை தன் கணவன் மூலம் ஒட்டுமொத்தமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவற்றையெல்லாம் இழக்கிறாள். கணவர்களே கடைசிவரை உனக்கு நான் இருப்பேன் என்ற நம்பிக்கையை கொடுத்து மனைவியை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
இதை ஒவ்வொரு கணவன்மார்களும் புரிந்துகொண்டு நடந்து கொண்டாலே போதும். அனைத்து கணவர்களும் புரிந்து கொள்வதில்லை என்று கூறுவதில்லை. ஆனால் புரிந்து கொள்ளாத கணவன்மார்கள் இந்த பதிவை படித்து புரிந்து கொள்ளுங்கள். மனைவி என்பவள் உங்களுக்காக உங்களை மட்டுமே நம்பி உங்களுடன் வந்தவள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.