திருமணம் பற்றி குட் நியூஸ் சொன்ன ராகுல் காந்தி..!! மகிழ்ச்சியில் காங்கிரஸார்..!

“நான் வெகு சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” ராகுல் காந்தி.காங்கிரஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி .

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரெலியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்  பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது பொதுமக்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி இடம் அவர்கள் “எப்போது உங்களுக்கு திருமணம்.?” என்ற கேள்வியினை எழுப்பினர். இதற்கு ராகுல் காந்தி “நான் வெகு சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு தற்பொழுது 53 வயதாகும் நிலையில் இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை அவர் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வரும் நிலையில் தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ராகுல் காந்தி கூறியிருப்பது அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Read Previous

2030-க்குள் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,00,000/-: காரணம் என்ன..? விபரம் உள்ளே..!!

Read Next

மாதாமாதம் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.8,5௦௦..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular