திருமண கோலத்தில் பிரபாஸ் – அனுஷ்கா..!!

தெலுங்கு பிரபல நடிகர் பிரபாஸ்க்கும் நடிகை அனுஷ்காவுக்கும் திருமணம் நடப்பது போல் வெளியாகி இருக்கும் AI புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இதுவரை இவர்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ளாமல் உள்ள நிலையில், AI தொழில்நுட்பம் மூலம் தம்பதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இது நிஜ திருமணம் இல்லை என்றாலும் இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு அப்படியே தத்ரூபமாக உள்ளது. திருமண கோலத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஜொலிக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Read Previous

இன்று முதல் சிறப்பு பேருந்து..!!

Read Next

செம்பருத்தி தேநீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular