திருமண வாழ்வில் பின்பற்ற, தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

#திருமண_வாழ்வில் பின்பற்ற, தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்..

#ஒழுக்கம்
* கடமை வேலை செய்யும் இடத்தில் வெட்டிப் பேச்சு வேண்டாம்..
* கண்ணியம்
பிறர் முகம் சுளிக்கும் அளவிற்கு ஆடை அணியாதே..
*கட்டுப்பாடு
விதிமுறையை பின்பற்று..

#பின்பற்ற வேண்டியவை
* துாய்மை
* நீதி
* நேர்மை

#மறக்கக் கூடாதவை
* உண்மை
* கடமை
* பிறர் செய்த உதவி

#கொடுக்க வேண்டியவை
* தக்க சமயத்தில் உதவி
* ஆறுதலான பேச்சு
* மனம் திறந்த பாராட்டு

தீர வழியிருக்கு
* ஒழுக்கம் இருந்தால் கவலை தீரும்
* புத்திசாலித்தனம் இருந்தால் குழப்பம் தீரும்.
* துணிச்சல் இருந்தால் பயம் தீரும்.

#தவிர்க்க_வேண்டியவை
* துரோகம்
* நன்றி மறத்தல்
* பழிக்குப் பழி

இவை கடினமானவை
* பிறருடைய ரகசியத்தை பாதுகாத்தல்
* தனக்கு இழைத்த அநீதியை மறத்தல்
* ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்குதல்

#அடக்க வேண்டியவை
* நாக்கு
* நடத்தை
* கோபம்

இவை கூடாது
கடந்த கால அனுபவத்தை மறக்கக் கூடாது
நிகழ்காலத்தை பயன்படுத்த தவறக் கூடாது.
எதிர்காலம் பற்றி வீணாக கவலைப்படக் கூடாது.

Read Previous

உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?.. பழமொழியின் உண்மையான விளக்கம்..!!

Read Next

தோல் எப்போதும் பிரகாசமாக இருக்க வேண்டுமா?.. இப்படி செய்திடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular