தீபாவளிக்கு அரசு ஸ்பெஷல் அறிவிப்பு.. ரூ.600 மிச்சம்..!!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தமிழக மக்களுக்கு அரசு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைவரும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், அரசு சார்பில் கூட்டுறவுத்துறை மூலம் 60% முதல் 70% வரை தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வெளியில் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பட்டாசு, அரசு சார்பில் ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் உங்களுக்கு 600 ரூபாய் மிச்சமாகும்.

Read Previous

மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் குவிந்த பக்தர்கள்..!!

Read Next

இன்றைய பஞ்சாங்கம் (நவம்பர் 07)..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular