தீபாவளிக்கு முன் இந்த பொருட்களை வீட்டில் இருந்து அகற்றுங்க..!!

தீபாவளி பூஜையின் போது இந்த 5 பொருட்களை வீட்டை விட்டு அகற்றிவிட்டால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்கள் வீட்டில் உடைந்த கண்ணாடி இருந்தால், தீபாவளிக்கு சுத்தம் செய்யும் போது உடனடியாக அதை தூக்கி எறியுங்கள். இது வீட்டின் மகிழ்ச்சியை அழிக்கிறது. ஓடாத கடிகாரத்தை அகற்றுங்கள். சேதமடைந்த ஜன்னல், கதவுகள், உடைந்த சிலைகள், துருப்பிடித்த இரும்புகள் இவற்றை அகற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.

Read Previous

பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் கிடைக்கும்..!!

Read Next

கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷங்கர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular