தீப்பிடித்து எரிந்த வீடு – 9 பேர் பரிதாப பலி..!!

மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவரும் அவரது 8 குழந்தைகளும் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அபோதாபாத் மாவட்டத்தில் உள்ள தஹாரி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இடிபாடுகளுக்கு சிக்கி இருந்த 9 சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு பணி குழுக்கள், அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ்கள் ஆகியவை கொண்டுவரப்பட்டும் விபத்தில் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

செம்பருத்தி பூவின் ஆரோக்கிய நன்மைகள்..!!

Read Next

ட்ரெண்டிங்கில் நம்பர் 1ஆக இருக்கும் லவ்வர் டீஸர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular