தீராத நாள்பட்ட நெஞ்சு சளியை ஐந்தே நிமிடத்தில் குணமாக்கும் அற்புத மருந்து..!!

நம்மில் பெரும்பாலானோருக்கு நெஞ்சு சளி என்பது தீராத பெரும் பிரச்சனையாய் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பாதிப்பால் மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர்.

சாதாரண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும் ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும். நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட தொடங்கும்.

நெஞ்சு சளி அறிகுறி

  • தொண்டை வலி
  • நெஞ்சு அனத்தம்
  • தலைவலி
  • மூக்கு ஒழுகுதல்
  • மூக்கடைப்பு
  • மூச்சு விடுதலில் சிரமம்
  • வறட்டு இருமல்
  • உடல் சோர்வு

தேவையான பொருட்கள்

  • சீரகம்,
  • நெல்லி
  • தேன்
  • மிளகு

செய்முறை

ஒரு உரலில் கால் தேக்கரண்டி சீரகம், நான்கு மிளகு சேர்த்து நன்கு இடித்துக் கொள்ளவும், இதை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பெருநெல்லியை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகத்தூளை இதில் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து பருக வேண்டும். இவ்வாறு செய்து பருகினால் நாள்பட்ட நெஞ்சு சளி முழுமையாய் கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வெளியேறிவிடும்.

Read Previous

இளநரையை இயற்கை முறையில் கருமையை மாற்ற இதை பயன்படுத்தினால் போதும்..!!

Read Next

வாயில் வைத்ததும் கரைந்தோடும் கேரளா ஸ்பெஷல் “பணியாரம்” ..!!செய்வது எப்படி..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular