தீராத மூட்டுவலியா..? மஞ்சள்- புளி போதும் ஆயிசுக்கு மூட்டு வலி வரவே வராது..!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கு மூட்டு எலும்பை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவது இந்த மூட்டு வலிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்லதொரு பயன் கிடைக்கும்.

மூட்டு வலி வர காரணம்

  • ஆரோக்கியமற்ற உணவு
  • ஜவ்வு தேய்மானம் ஆகுதல் எ
  • லும்பு தேய்மானம் ஆகுதல்
  • வயது மூப்பு
  • வேலை பளு
  • உடல் பருமன்

தேவையான பொருட்கள்

  1. கல் உப்பு
  2. மஞ்சள் தூள்
  3. புளி
  4. நல்லெண்ணெய்

செய்முறை

ஒரு உடலில் கல் உப்பு சேர்த்து கொரகொரப்பாக இடிக்கவும், அடுத்து எள் எண்ணெய் ஒரு தேக்கரண்டி, சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி சேர்த்து இடிக்கவும். இறுதியாக எடுத்து வைத்துள்ள புளியை அந்த கலவையில் நன்கு கலக்கி மூட்டுகளில் வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தம் கொடுக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் உட்பட்ட பாதிப்புகள் சரியாகி மூட்டு வலுவாக இருக்கும்.

Read Previous

கவலை வேண்டாம்..!! ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைக்க இதை ட்ரை பண்ணி பாருங்க..!! சூப்பர், சிம்பிள் டிப்ஸ்..!!

Read Next

பருவ மழையால் சளி பிடித்து விட்டதா..? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular