தீராத மூட்டு வலியை ஒரே நாளில் குணமாக்கும் மேஜிக் இதோ..!!

தற்பொழுது உள்ள காலகட்டங்களில் மூட்டு வலி என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இந்த மூட்டு வலி பாதிப்பு ஏற்பட்டால் நீண்ட தூரம் நடப்பதில் சிரமம், நீண்ட நேரம் நிற்க முடியாமல் சிரமம். படி ஏறுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும்.

இந்த மூட்டு வலி பாதிப்பை சரி செய்ய ஆயிரக்கணக்கில் செலவு செய்யாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.

தீர்வு 1

வெதுவெதுப்பான கடுகு எண்ணெயில் சிறிது சூடத்தை சேர்த்து கலந்து மூட்டுகளில் தடவி வந்தால் மூட்டு வலி உடனடி தீர்வு கிடைக்கும்.

தீர்வு 2

ஒரு டம்ளர் ஒரு டம்ளர் நீரில் சிறிது சுக்குத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு தேன் கலந்து அருந்தினால் மூட்டு வலி குணமடையும்.

தீர்வு 3

வெண்டைக்காயை பொடியாக நறுக்கி மோரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்தி சாப்பிட்டு வருவதால் மூட்டு வலி குணமடையும்.

தீர்வு 4

ஐந்து ஜாதிக்காய் எடுத்து பொடி ஆக்கிக் கொண்டு 100 மில்லி வேப்ப எண்ணெயில் கலந்து சூடாக்கி மூட்டில் கலந்து தேய்த்து வந்தால் மூட்டு வலி குணமடையும்.

தீர்வு 5

உருளைக்கிழங்கை நன்கு மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி குணமடையும்.

தீர்வு 6

ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதை அருந்தி வந்தால் மூட்டு வலி குணமடையும்.

தீர்வு 7

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் மூட்டு வலி பாதிப்பு தினங்களில் குணமடையும்.

Read Previous

குடலில் மலம் தேங்கி உடல் உபாதை ஏற்படுகிறதா..? இதை ட்ரை பண்ணி பாருங்க குடலில் உள்ள மொத்த மலமும் வெளியேறிவிடும்..!!

Read Next

அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 சித்த வைத்திய குறிப்புகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular