தீவிரமாய் பரவி வரும் பறவை காய்ச்சல்..!! தமிழ்நாட்டில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!!

தற்பொழுது இந்தியா தனது கோடை காலத்தில் முடிவு நிலையில் இருந்தாலும் சுட்டெரிக்கும்  வெயிலின்  தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த சூழ்நிலையால் அனுதினமும் கொலுத்தும் வெயிலின் தாக்கத்தினால் சிக்கி பலரும் வெப்பம் சார்ந்த பிரச்சினைகளில் எதிர் கொண்டு வருகின்றன .சிலர் உடல் நலம் குன்றி உயிர் இழந்துள்ளனர்.

இதனிடையே கடும் வெயில் மற்றும் அதனை தொடர்ந்து மழை போன்ற காரணத்தால் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஜர்கன் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சலை பரவ தொடங்கி உள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசும் பறவைக் காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கோழி பண்ணைகளில் இறைச்சி கோழிகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகளில் உள்ள கோழிகளின் நிலையை கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க மாநில சுகாதார அமைச்சகம் அறிவுரை செய்துள்ளது.

Read Previous

நான்கு நாட்களாக அழுது கொண்டே இருந்த குழந்தை..!! குழந்தை மீதும் தன்மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட தாய்..!!

Read Next

கர்ப்பிணி பெண்களுக்கு அரிதிலும் அரிதா ஏற்படக்கூடிய நோய்..!! தாயயும் சேயயும் காப்பாற்றிய மருத்துவர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular