துணிக்கடையில் தீ விபத்து..!! ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆடைகள் சேதம்..!!

துணிக்கடையில் தீ விபத்து..!! ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆடைகள் சேதம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராஜேஷ் என்பவர் பெரிய துணிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் இன்று (டிச. 15) திடீரென பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான ஆடைகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Read Previous

உங்க சமையலறையில் சிங்க்-ல் இருந்து துர்நாற்றம் வீசுகிறதா?.. அப்போ இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணி துர்நாற்றத்தை விரட்டுங்கள்..!!

Read Next

டைட்டான உடையில் டக்கராக போஸ் கொடுத்து.. ஒட்டுமொத்த ரசிகர்களையும் உசுப்பேத்தும் பாக்கியலட்சுமி ராதிகா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular