துணை முதலமைச்சர் பதவிக்கு இன்று முக்கிய அறிவிப்பு…!!

கடந்த சில நாட்களாக துணை முதலமைச்சர் பதவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார் என்று பல முரளிகள் வெளிவந்த நிலையில் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் அதற்கு பதில் தெரிவித்து வந்தார்…

துணை முதல்வர் பதவி குறித்து இன்று அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளனர், அமெரிக்கா சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சரவை மாற்றம் குறித்து கேள்விக்கு விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ள நிலையில், நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றமும் வரும் எனவும் கூறியிருந்தார் இந்த நிலையில் இன்று காலை 11:30 மணியளவில் அமைச்சரவை மாற்றம் துணை முதல் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது, துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக பலரும் தங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..!!

Read Previous

அதிகாரத்தில் இருப்பவரை வைத்து மது ஒழிப்பு மாநாட சாத்தியமா..!!

Read Next

டேஞ்சரான உளவுத்துறை மீண்டும் நிரூபித்த மொசாட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular